அறிமுகம்
தமிழ் இலக்கியத்திலும் கிறித்தவ அறிவுப் பணியிலும் ஒரு வாழ்க்கை.
பேராசிரியர் முனைவர் மோசஸ் மைக்கேல் பாரடே அவர்கள் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராகவும் கலைப்புல முதன்மையராகவும் பல்லாண்டுகள் கல்விப் பணியும் தமிழ்ப்பணியும் ஆற்றி நிறைவு பெற்றவர். தற்போது தென்னிந்தியத் திருச்சபையின் சென்னைப் பேராயத்தின் இலக்கியத்துறை இயக்குனராகவும், ஃபீபா வானொலி, நம்பிக்கை தொலைக்காட்சி முதலிய கிறிஸ்தவ ஊடகங்களிலும், சென்னை வானொலி, பொதிகை தொலைக்காட்சி முதலிய பொதுநிலை ஊடகங்களிலும் தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகிறார்.
கிறித்தவக் கவியரசர் தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் நூல்களில் எம்.ஃபில். பட்டமும், தமிழ்ச் சித்தர் இலக்கியங்களையும் விவிலியத்தையும் ஒப்பிட்டு முனைவர் பட்டமும் பெற்ற இவர், முப்பதுக்கு மேற்பட்ட எம்.ஃபில். பட்டதாரிகளையும் 11 முனைவர் பட்டதாரிகளையும் வழிகாட்டியாக இருந்து உருவாக்கியவர். பத்துக்கு மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, இஸ்ரேல், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட 15 நாடுகளுக்குப் பலமுறை கல்விப் பணி, சமயப் பணி, தமிழ்ப் பணிகளுக்காக பயணம் மேற்கொண்டவர். மேலும் சமய உரையாளர், மரபுக் கவிஞர், நூலாசிரியர், பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய ஆய்வாளர் எனப் பல்வேறு தளங்களில் ஆர்வம் குன்றாது பணி நிறைவுக்குப் பின்னும் இயங்கி வருபவர். அண்மையில் தமிழக அரசு இவருக்குத் தமிழ்ச் செம்மல் விருது வழங்கிப் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
He is a gifted poet who was recognised with the rare honour of being listed in the “100 Tamil Poets of the 20th Century” by Palaniappa Brothers publishers.
The work
Five roles, one subject.
ஆசிரியர்
Nine titles of his own, in Tamil Christian poetry, literary commentary and research.
பதிப்பாளர்
Nine titles brought into print through Kiruba Publishers.
Research Scholar
A doctorate comparing Siddha literature and the Bible.
Translator
Three works carried into Tamil.
Journalist
Writing and broadcasting across Tamil literary and Christian media.
Positions held
Where the work has been done.
- Head of the Department of Tamil, Madras Christian College, Chennai (former)
- Dean of Humanities, Madras Christian College, Chennai (former)
- Programming Consultant, Nambikkai Television Channel, a Goodnews Channel venture
- Key positions in Literary and Christian Organizations, including the World Christian Tamil Academy
- Recognised Preacher in all denominational Churches in India and abroad
Fields of work
Four areas, closely related.
Tamil Literature
Literary criticism and commentary, including sustained work on Thanjai Vedanayaga Sastriyar, and poetry recognised in a published survey of the century's Tamil poets.
Comparative Religion
The doctoral work comparing Siddha literature and the Bible, and the lecture tradition it sits in — including Robert Caldwell's Christianity and Hinduism, republished under his imprint.
Christian Theology
Preaching across denominations in India and abroad, and writing that carries theology into Tamil literary form.
Higher Education
Teaching and leadership at Madras Christian College as Head of Tamil and Dean of Humanities.
The books.
Nine titles as author, three as translator, nine as publisher.